Spotlightசினிமா

கடற்கரை மணலில் ஆபாச காட்சியளித்த வேதிகா..!

முனி படத்தில் ராகவா லாரன்ஸோடு ஜோடியாக நடித்தவர் வேதிகா. பின் காஞ்சனா படத்தின் 3 படத்திலும் லாரன்ஸோடு நடித்திருந்தார்.

அவ்வப்போது, கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுக் கொண்டிருப்பார் வேதிகா.

தற்போதும், மாலத்தீவு கடற்கரையில் மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B0NwISAlZ8k/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button