Spotlightசினிமா

உச்சக்கட்ட கவர்ச்சியில் சனா சயீத்… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ஷாருக்கான். அவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் Kuch Kuch Hota Hai. இந்த படத்தில் அவரின் மகளாக நடித்தவர் நடிகை சனா சயீத்.

குழந்தை நட்சத்திரமாக நடித்த சனா சயீத் தற்போது Student of the Year 2 என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/By13yS_gZTs/?utm_source=ig_embed

Facebook Comments

Related Articles

Back to top button