
கடலூர்: காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக் கோரியும் கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் கலந்து கொண்டு உறையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ‘ தண்ணீர் திறக்க முடியாது என கூறும் கர்நாடகத்துக்கு நெய்வேலியில் இருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழர்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.’ என்றும் சீமான் கூறினார்.
Facebook Comments