Spotlightசினிமா

உலக அளவில் வசூலை வாரிக் குவித்த சிவகார்த்திகேயனின் “டான்”… எவ்வளவு தெரியுமா.?

யக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருந்த படம் தான் “டான்”. சில தினங்களுக்கு முன் இப்படம் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ப்ரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படம் இதுவரை மிகப்பெரும் வசூலை ஈட்டி சாதனை படைத்து வருகிறது. வசூல் நிலவரத்தை இப்போது காணலாம்.

TN – 62.5 CR
Rest of India – 11.5 CR
Overseas – 22 CR

உலகம் முழுவதும் இதுவரை இந்திய மதிப்பில் சுமார் 96 கோடி வரை வசூலை ஈட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 2022 ஆண்டு வெளியான டாப் 3 தமிழ் திரைப்படங்கள் (வசூலில்)

1) Beast – A$ 619,794
2) Valimai – A$ 207,418
3) Don – A$ 185,446

இலண்டனில் 2022 ஆண்டு வெளியான டாப் 3 தமிழ் திரைப்படங்கள் (வசூலில்)

1) Beast £570K
2) DON £146K
3) Valimai £140K

”டான்” திரைப்படம் நாளைய தினம் நிச்சயம் 100 கோடி க்ளப்பின் இணைய வாய்ப்பிருப்பதால் ரசிகர்கள் இதை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்..

Facebook Comments

Related Articles

Back to top button