Spotlightசினிமா

அஜித் தவிர அனைவருடனும் இணையும் சன் பிக்சர்ஸ்; அடுத்து இவரா.?

அண்மைக்காலமாக சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறது.

ரஜினியின் எந்திரன், பேட்ட, விஜய்யின் சர்கார் படங்களை தயாரித்து வெளியிட்டது.

இதனையடுத்து லாரன்சின் காஞ்சனா 3, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படங்களை தயாரித்து வெளியிட்டது.

தற்போது ரஜினி நடிக்க சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தை தயாரித்து வருகிறது.

அண்மையில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது.

இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள ஒரு படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இவையில்லாமல் சூர்யா நடிக்கவுள்ள ஒரு படத்தை தயாரிக்க கூடும் என கூறப்படுகிறது.

ஆக தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் அஜித் தவிர அனைத்து நடிகர்களின் படங்கள் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sun pictures team up with Vijay sethupathi after Thalaivar 168

Facebook Comments

Related Articles

Back to top button