Spotlightசினிமா

இணையத்தை கலக்கும் ‘அய்யா’ சீதக்காதி டிரைய்லர்!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ‘சீதக்காதி’. இப்படத்தில் வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரில் விஜய் சேதுபதி ஒரு உச்ச நட்சத்திர கதாபாத்திரம் போல் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவரை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவதும், கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது என ட்ரெய்லரிலொரு அதகளத்தை நிகழ்த்தியுள்ளனர்.

படத்தின் ட்ரெய்லர் யூடியுப்பில் தற்போது வரை சுமார் 2.3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

 

Facebook Comments

Related Articles

Back to top button