Spotlightசினிமா

சாதனை படைக்கும் ‘தர்பார்’… உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ‘தர்பார்’.

இப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை என்பதால், தமிழகத்தில் மட்டும் தர்பார் திரைப்படம்100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அளவில் இப்படம் மிகப்பெரும் வசூலை ஈட்டிவருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button