Spotlightசினிமா

வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

வெயில், அங்காடித் தெரு, காவிய தலைவன் படங்களை இயக்கியவர் இயக்குனர் வசந்தபாலன். தற்போது ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ‘ஜெயில் என்னும் படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன்.,

இப்படத்தை தொடர்ந்து, விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் வசந்த பாலன்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிக்க ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் வசந்தபாலன்.

இந்த தகவலை, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வசந்த பாலன்.

Facebook Comments

Related Articles

Back to top button