
ஸ்ரீ சாய் பிக்சர்ஸ் சார்பில் ஆர் ராதாகிருஷ்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் தான் ‘ஜிஞ்சர்’.
இப்படத்தில் இளையா மற்றும் சான்ரியா படத்தின் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். ப்டத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
படத்தின் ‘அடி ஏதோ கொஞ்சம் அழகா இருக்க..’ என்ற பாடல் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது. இந்த பாடலின் ப்ரொமோ பாடல் இன்று காலை வெளியாகி இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
சோழன் ஒளிப்பதிவு செய்ய, பரணிதரன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
Facebook Comments





