Spotlightசினிமா

கவின் மூக்கை உடைத்த கமல்.. வெளியானது அடுத்த வீடியோ!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 90ஆம் நாளான இன்று உள்ள ப்ரொமோ வீடியோ ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

அதில், கமல் அவர்கள் கவினை பிக் பாஸ் டாஸ்கை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.

கமல் கேட்டதற்கு கவின் “டாஸ்காக பார்க்கிறேன்” என்று கவின் சொல்ல வருகிறார் அதற்குள் கமல் “அதையும் தாண்டி …” என்று சொல்லவே அரங்கத்தில் இருந்த அனைத்து பார்வையாளர்களும் சிரிக்கின்றனர்.

மேலும், பேசிய கவின் டாஸ்கில் முகின் மற்றும் சாண்டி இருவரும் அடுத்தடுத்து லாஸ்லியாவை இடித்தனர். அது டாஸ்காக இருந்தாலும் இரண்டு முறை அடிப்படவே நான் சாண்டியை ஏன் அப்படி செய்கிறாய் என்று கேட்டேன் என கவின் சொல்கிறார்.

மீண்டும் கவினை, கமல் ” ஏன் அந்த பரிதாபம் தர்ஷன் கையில் அடிபடும் போது வரவில்லை ” என்று கேட்க மீண்டும் அரங்கத்தில் ரசிகர்கள் சிரித்தனர்.

இதோ அந்த வீடியோ…

Facebook Comments

Related Articles

Back to top button