Spotlightவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணியை ’பந்தா’டிய இந்தியா!

வெஸ்ட் இன்டிஸ் – க்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது.

269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் ஆடிய வெஸ்ட் இன்டிஸ் அணி 34.1 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Facebook Comments

Related Articles

Back to top button