
எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக ஒரு புதிய ஒன்று உருவாகி வருகிறது. இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ராதிகாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சற்று முன் இப்படத்தின் டைட்டில் வெளியானது. Mr. லோக்கல் என இப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Facebook Comments




