Spotlightசினிமா

பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்ட மீரா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பொய்யான சில பழிகளை சேரன் மீது சுமத்தினார் மீரா மிதுன்.

அதை, அகம் டிவி வழியாக கமல் வெளிச்சம் போட்டு காட்டியதான் விளைவாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார் மீரா மிதுன்.

இவர், வெளியே வந்ததும் அவருடைய ஹாட்டான புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்,

Facebook Comments

Related Articles

Back to top button