Spotlightசினிமா

பிக் பாஸ் லாஸ்லியாவின் பர்ஸ்னல் டைரி .. இதோ

இப்போதுதான் 23 வயதை நிறைவு செய்திருக்கும் இந்த பாப்பாவின் பர்த் டேட் 1996, மார்ச் 23. பிறந்தது கிளிநொச்சியில், படித்தது திரிகோணமலையில், வளர்ந்தது கொழும்புவில். முழுப்பெயர் லாஸ்லியா மரியநேசன்.

ஸ்கூல் படித்துக்கொண்டிருக்கும்போதே இவருடைய தமிழார்வமும், விவாதத் திறமையும் பார்த்து மீடியா வாய்ப்புகள் வந்திருக்கிறது.

பிக் பிரேக்கிங் செய்திகளே லட்சம் வியூஸ்க்குத் திணறிக்கொண்டிருக்க, லாஸ்லியா செய்தி வாசிக்கும் லஞ்ச் டைம் நியூஸ் 1 மில்லியன் வியூஸைத் தாண்டிக்கொண்டிருக்கிறது.

பேச்சிலும் நடவடிக்கையிலும் குறும்புத்தனம் இருந்தாலும் தூங்குவதற்கு முன் சமத்தாக பைபிள் படித்துவிடுவாராம்.

ஒன்று, இரண்டல்ல… ஏகப்பட்ட பட்டப்பெயர்களை நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் லாஸ்லியாவே ரசிக்கும் ஒன்று… ‘முட்டக்குஞ்சு’.

முதல் நாள் காலையே லாஸ்லியாவின் செம ஹேப்பி பைலா டான்ஸ்க்குக் காரணம் ரஜினியாம். அம்மணி மிகப்பெரிய ரஜினி ரசிகை.

Facebook Comments

Related Articles

Back to top button