
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று ராஜீவ் உடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தமிழக அரசின் முடிவை ஆளுநர் ஏற்பதற்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் பிழைகள் இருப்பதால் வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
Facebook Comments




