Spotlightதமிழ்நாடு

தமிழக பட்ஜெட் 2019-2020

ள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு

குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5178 கோடி ஒதுக்கீடு!

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம்
ஆண்டில் 44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தகவல்!

ரூ. 2000 கோடி செலவில் சென்னையில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்தம் திட்டம்

சென்னை மற்ற அதனை சுற்றியுள்ள நதிகரைகளில் வசிக்கும் 38000 பயனாளிகளுக்கு 4647.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு – தமிழக பட்ஜெட்

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு

ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை

விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்

காவல்துறைக்கு 8,084 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வேளாண் துறைக்கு 10,550 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சுற்றுச்சூழல் துறைக்கு 445 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,681 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

போக்குவரத்து துறைக்கு 1297 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க இலக்கு

2019-20 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் சமூக பாதுகாப்பு உதவி தொகை வழங்கும் திட்டங்களுக்கு ரூ. 3,958 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்

அண்ணா பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்

முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய 2019-2020 ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும்

ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்

அண்ணா பல்கலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு

வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு 1,031 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பள்ளிக்கல்வித்துறைக்கு 28,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உயர்கல்வித்துறைக்கு 4,584 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு 12,563 கோடி ரூபாய் ஒதுக்கீடு

விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்

ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம்

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு

காவல்துறைக்கு 8,084 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வேளாண் துறைக்கு 10,550 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சுற்றுச்சூழல் துறைக்கு 445 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா நிறுவியதன் மூலம் குற்றங்கள் குறைந்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தளர்வு வாரியம் மூலம் 2019-20 ல் 9975 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஆம் ஆண்டில் 63,178 ஆக இருந்த பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19 ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது – ஓ.பன்னீர்செல்வம்

பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள குடிமராமத்து திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

2019-2020 ல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 சிறப்பு நாற்காலிகளும், 3,000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.

ரயில் தண்டவாளங்கள் செல்லும் இடங்களில் மேம்பாலங்களை அமைக்க ரூ.726 கோடி ஒதுக்கீடு – தமிழக நிதி அமைச்சர் ஒ,பன்னீர்செல்வம்

காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது

தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு பட்ஜெட்டில் தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது.

10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு

Facebook Comments

Related Articles

Back to top button