Spotlightதமிழ்நாடு

சத்ய ஜோதி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘அன்பறிவு’!

மிழ் சினிமாவின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை இன்று பூஜையுடன் துவங்கியது.

இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கிறார். அஸ்வின் ராம் இப்படத்தை இயக்குகிறார்.

படத்திற்கு அன்பறிவு என்று டைட்டில் வைத்துள்ளனர். மேலும், நெப்போலியன் , விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வசி, சங்கீதா மற்றும் தீனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம், ஸ்டண்ட் தினேஷ் சுப்ரமணியன்.

Facebook Comments

Related Articles

Back to top button