Spotlightசினிமா

இன்று 6 மணிக்கு ‘பிகில்’ அப்டேட் வருதுங்கோ…

ட்லீ-விஜய் 3வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது.

படத்தினை பற்றிய அப்டேட்களை தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இப்போது அவர் படத்தின் அடுத்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார். அது, என்னவென்றால் இன்று 6 மணியளவில் ஒரு அப்டேட் இருக்காம், ஆனால் அதிலும் டீஸர், டிரைலர், சிங்கிள் பற்றி இல்லையாம். வேறு ஏதோ ஒரு அப்டேட் இருக்கிறதாம். காத்திருப்போம்.

Facebook Comments

Related Articles

Back to top button