Uncategorized

”கட்டிலில் புரண்டு….” ரசிகர்களை சூடேற்றிய இளம் நடிகை!

போஜ்புரி என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கு என சிறந்த இடத்தை ஹிந்தி திரையுலகில் பெற்றவர் நடிகை மோனாலிசா என்றே கூறலாம்.

இவர் தற்போது தான் நடித்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் வீடியோ காட்டிசிகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு உள்ளார்.

“சாஸினி” என்ற பாடல் காட்சிகளில் கட்டிலில் படு கவர்ச்சியாக புரண்டு காட்டக் கூடாததை காட்டி உள்ளார் நடிகை மோனாலிசா.

இந்த பாடல் காட்சிகளில், மோனாலிஸா மஞ்சள் நிற ஆடை அணிந்து காண்போரின் கண்களை கவர்ந்து உள்ளார் அதற்கு ஏற்றார் போல் அழகான நெற்றி போட்டும் அணிந்து உள்ளார். மொத்தத்தில் ஒரு மிக பெரிய கவர்ச்சி புயலாக தோற்றம் அளிக்கிறார்.

இதனை பார்த்த இவரது ரசிகர்கள் கிறங்கி போய் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button