Spotlightசினிமா

ஆர்ப்பரிக்கும் வெற்றியில் ‘பிழை’… அதிகரிக்கும் திரையரங்குகள்!

றிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் ‘பிழை’.

இப்படத்தில், மைம் கோபி, சார்லி, ஜார்ஜ், கல்லூரி வினோத், இளையா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

Turning Point Production நிறுவனம் சார்பில் ஆர் தாமோதரன் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்.

இப்படத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல்நாள் திரையிட்ட திரையரங்குகளை விட, அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குழந்தைகள் தங்களது பெற்றோர்களின் பேச்சை ஏன் கேட்க வேண்டும் என்பதையும், குழந்தைகளின் மனநிலை என்னவென்று பெற்றோர்கள் அறிய வேண்டியன என்ன என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இப்படம்.

சிறியவர்கள் ஆரம்பித்து பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக் கூடிய, கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பாடமாக இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button