Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனா ரிப்போர்ட்டில் புதிய உச்சத்தை தொட்ட தமிழகம்!

மிழகத்தில் இன்று மட்டும் சுமார் 1384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 1072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 27256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

585 பேர் இன்று மட்டும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 12.. மொத்தம் உயிரிழந்தவரகள் 220

Facebook Comments

Related Articles

Back to top button