
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது ‘சீமராஜா’.
படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றாலும், ஒரு சில கலவை விமர்சனங்களையும் பெற்றதை மறுக்க முடியாது.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் இப்படத்தின் மொத்த வசூலாக இதுவரை 45 கோடி கிடைத்துள்ளதாம்.
இந்த வாரம் விக்ரம் நடிப்பில் சாமி ஸ்கொயர் வெளியாக இருப்பதால் அநேக திரையரங்குகளில் சீமராஜாவின் காட்சிகள் நிறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Facebook Comments




