
தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
பல நட்சத்திரங்கள், பிரபலங்கள் என அனைவரும் இந்த ட்ரெய்லரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ட்ரெய்லரை பாராட்டி, இலங்கை ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே ட்விட் செய்துள்ளார்.
அதில், தேர்தலுக்கு பின் முடிவுக்காக காத்திருக்கவேண்டும், ஆனால் எனக்கு பிடித்த கோலிவுட் நடிகர் விஜய்யின் புதிய படம் பிகில் இந்த மாதம் ரிலீசாகிறது, அதனை பார்க்க காத்திருக்க முடியவில்லை. கட்டாயம் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கொண்டாட்டம் தான்.’ என்று கூறியுள்ளார்.
இதில் கடுப்பான விஜய் ரசிகர்கள் பல விதமாக இவரை கழுவி ஊற்றி வருகின்றனர். அதில் சில இதோ,
May have to wait until after elections but can't wait to see my favourite #Kollywood actor @ActorVijay's latest movie #Bigil, being released later this month. Looks like it will be another treat for all Vijay fans. #Bigil #BigilTrailer #BigilDiwali https://t.co/hdsDxiLLrf
— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 12, 2019
உன் வாழ்த்து எங்களுக்கு தேவையில்லை நீ மூடிகிட்டு கிளம்பு உங்க குடும்பமே எங்களுக்கும் எங்க தளபதிக்கும் எப்பவுமே எதிரிங்கதான்
— தளபதி ரசிகன் (@Barni41749390) October 12, 2019
https://twitter.com/TAMILAN96373972/status/1183077110119682053?s=20





