Spotlightசினிமா

மே 8 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது ‘29’!

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் ‘29’ திரைப்படம் வரும் மே 8ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இந்த வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தினை லோகேஷ் கனகராஜின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இயக்கியிருக்கிறார்.

படம் எந்த வகை கதைக்களத்தில் உருவாகியுள்ளது என்பது குறித்து இன்னும் முழு தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படம் ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button