
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்தியாவும் தொடர்ந்து அதிகமாக பாதிக்கப்படு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்திருக்கிறார் மோடி.
மேலும், மு.க.ஸ்டாலினிடம் தயாளு அம்மாள் உடல்நலம் பற்றி கனிவோடு நலம் விசாரித்திருக்கிறார் மோடி.
பிரதமர் மோடியின் உடல்நலம் பற்றி பதிலுக்கு கேட்டறிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்
இக்கட்டான இந்த சூழலில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு திமுக வழங்கும் எனவும் முக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
Facebook Comments