Spotlightஇந்தியாசினிமா

24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனா தாண்டவம்!

ந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறப்பு விகிதமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

இதுவரை இல்லாத அளவாக நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 28 உயிரிழப்பு; புதிதாக 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,281ஆக உயர்வு; சிகிச்சை பெற்று வருபவர்கள் 3851; குணமடைந்தவர்கள் 318; பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button