Uncategorized

ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்த ஷிவானி!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான பல புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்து வருபவர் ஷிவானி.

இந்நிலையில், நேற்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஹாட்டான சில படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கிரங்கடித்திருக்கிறார் ஷிவானி.

இவரின் இந்த படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது..

Facebook Comments

Related Articles

Back to top button