Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா மரணம்… இன்றைய அப்டேட்!

மிழகத்தில் இன்று 1843 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் 1257 பேருக்கு கொரோனா தொற்று. இதுவரை இல்லாதளவுக்கு ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு. இன்று மட்டும் 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button