Spotlightசினிமா

அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் ராணுவ வீரர்கள்.. வைரலாகும் புகைப்படம்!

மிழ் சினிமாவில் அசைக்க முடியாத நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் தல ‘அஜித்’. யாருடைய உதவியும் இல்லாமல் தனக்கான இடத்தை தானே செதுக்கிக் கொண்டவர் இவர்.

தல அஜித்தின் பிறந்த நாள் இன்று என்பதால் ரசிகர்கள் பலரும் பல விதங்களில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

சமூக வளையதளங்கள் மூலமாக அஜித்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் அஜித்தின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button