சினிமா

அரவிந்த் சாமி ஜோடியாகிறார் ஜோதிகா!

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, சிம்பு, ஜோதிகா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சுவாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். கடந்த மாதம் விறுவிறுவென தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திரைத் துறை வேலைநிறுத்த அறிவிப்பால் ரத்து செய்யப்பட்டு பாதியில் நிற்கிறது.

வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், தன் குழுவினருடன் இணைந்து வட இந்தியா முழுக்க திட்டமிட்டு வைத்திருக்கும் இடங்களில் படமாக்க உள்ளார் மணிரத்னம். அதில் அரவிந்த் சுவாமி, ஜோதிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, சிம்பு, ஜோதிகா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த் சுவாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். கடந்த மாதம் விறுவிறுவென தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு திரைத் துறை வேலைநிறுத்த அறிவிப்பால் ரத்து செய்யப்பட்டு பாதியில் நிற்கிறது.

வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்ததும், தன் குழுவினருடன் இணைந்து வட இந்தியா முழுக்க திட்டமிட்டு வைத்திருக்கும் இடங்களில் படமாக்க உள்ளார் மணிரத்னம். அதில் அரவிந்த் சுவாமி, ஜோதிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன

Facebook Comments

Related Articles

Back to top button