Spotlightசினிமா

ரசிகர்களுடன் ‘தல’ எடுத்த செல்ஃபி.. வைரலாகும் வீடியோ!

சிகர்களுடன் தல அஜித் எடுத்து கொண்ட செல்ஃபி வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித்.தனக்கென தனி வழி, மிக பெரிய ரசிகர் கூட்டம் கொண்டவர்.

இவரது நடிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தல அஜித் வெளியில் சென்ற போது ரசிகர்கள் பட்டாளம் அவரை சூழ்ந்து கொள்ள ரசிகர்களுடன் சேர்ந்து தல அஜித் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button