Spotlightசினிமா

அடுத்தடுத்து 3 படம்… தளபதியின் வேகம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

னக்கென ஒரு பாதை அமைத்து, அதில் வெற்றியும் கண்டு கோடிக்கணக்கில் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் தளபதி விஜய்.

இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். சமீப காலமாக இவர் வருடத்திற்கு ஒரு படம் என்பது போல் தான் நடித்து வருகின்றார்.

ஆனால், அட்லீ படம் முடிந்த கையோடு 3 படங்களில் நடிக்க விஜய் முடிவு செய்துவிட்டாராம். அதையும் குறுகிய கால கால்ஷீட் கொடுத்து நடிக்கவிருக்கிறாராம்.

இதனால், அடுத்தடுத்து விஜய் படங்கள் விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button