Spotlightசினிமா

எஸ் பி பி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய்!

பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவரது உடல் போலீசார் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் படி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் எஸ்பிபி அவர்களின் மகன் சரணிடம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close