சினிமா

பட வாய்ப்புக்காக பலருடன் உடலுறவு வைத்துக் கொண்ட டிக் டாக் பிரபலம்

!

மிழ் சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து பகுதியிலும் பட வாய்ப்பு நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், கொஞ்சம் அனுசரித்து தான் செல்ல வேண்டும் என்ற ஒரு வார்த்தை நடைமுறையில் இருந்து தான் வருகிறது.

இந்த அனுசரித்து என்ற வார்த்தையில் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியானது தான் மிச்சம்.

இந்த வரிசையில், டப்ஷ்மாஷ், டிக் டாக் போன்ற ஸ்மார்ட்போன் ஆப்கள் மூலம் பலர் பிரபலமாகி வருவதோடு அதன் மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள். சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட இவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போக, இதுபோன்ற ஆப்களில் தங்களது திறமையை காட்டி மக்களிடம் பிரபலமடைந்த பிறகு பட வாய்ப்புகள் தேடி வருகிறது.

மேலும், இதுபோன்ற ஆப்களில் ஆபாசமாக உடை அணிந்தும், இரட்டை அர்த்த வார்த்தைகளை பேசி பிரபலமாகும் ரூட்டை சில பெண்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அதில் முக்கியமானவர் இளம் பெண் இலக்கியா. இந்த இலக்கிய அணியும் ஆபாசமான உடையும், இரட்டை அர்த்த வசன டப்மேஷும் இளசுகளிடம் பிரபலம். இதற்காக இவரை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், லைவ் சாட்டில் வருகிறேன் என்று இலக்கியா கூறியதாக சமீபத்தில் தகவல் ஒன்று பரவ, அதை நம்பி பலர் பல ஆயிரங்களை இழந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது தான் வெளியிட்ட பதிவு அல்ல, மர்ம நபர்கள் சிலர் தனது பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இலக்கியா காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், இது தொடர்பாக இலக்கியா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் சினிமாவில் நடிப்பதற்காக தான் சென்னை வந்தேன். ஆனால், எனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று கூறியதோடு, சில படங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக தான் பலரிடம் படுக்கையை பகிர்ந்துக் கொண்டும் இருக்கிறேன், என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

மேலும், சிறு சிறு படங்களில் நடிக்க அழைக்கும் போது கூட, இலக்கியாவை அட்ஜெஸ்ட் செய்யுமாறு கேட்பார்களாம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறாராம்.

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஜாம்பி’ படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் இலக்கியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button
Close
Close