Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு அப்டேட்!

ந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,845லிருந்து 1,45,380ஆக உயர்வு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721லிருந்து 60,491ஆக உயர்வு

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,021லிருந்து 4,167ஆக உயர்வு. இன்று மட்டும் 146 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button