Spotlightசினிமா

அசோக் செல்வனின் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர்!

ல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகஸ்தருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக புதிய படமொன்றை தயாரிக்கின்றார்.

‘Production No 8’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ”சதுரம் 2” என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button