Spotlightசினிமாதமிழ்நாடு

ரஜினிகாந்தின் ‘மக்கள் சேவை கட்சி’; ஆட்டோ ரிக்‌ஷா சின்னம்.?!

டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி அறிவிக்கப்போகும் தேதியை அறிவிக்கப்போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பெயரில் தேர்தல் ஆணையத்தில் “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி பெயரில் பதிவு செய்த கட்சிக்கு தேர்தலில் போட்டியிட “ஆட்டோ ரிக்‌ஷா” சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்ற பெயரில் நவம்பர் 2018 பதிவு செய்தார். ஆனால் ஒரு படத்தில் அந்தப் பெயர் இடம்பெற்றதால் கட்சி பெயர் மாற்றப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button