
தல அஜித் நடிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தான் “வலிமை”.
இப்படத்தின் அப்டேட் எதும் சில வருடங்களாகவே இல்லாத நிலையில், சில தினங்களுக்கு முன் ரசிகர்களுக்கு மூச்சும் முட்டும் அளவிற்கு போஸ்டர்களையும் வீடியோவையும் வெளியிட்டு அவர்களை மகிழ்ச்சி படுத்தியது படக்குழு.
அடுத்ததாக படத்தின் டீசர் எப்போது என சமூக வலைதளங்களில் தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக் கொண்ட வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் படத்தின் டீசரை வரும் வியாழன் அன்று அதாவது நாளை (23/9/21), சாய்பாபாவிற்கு உகந்த தினம் என்பதால் அன்றே டீசரை வெளியிட உள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது.
யூடியூப் தளத்தை தெறிக்க விட தயாராகுங்க தல வெறியர்களே…
Facebook Comments





