Spotlightதமிழ்நாடு

தமிழகத்தில் திமுக 158 இடங்களில் வென்று ஆட்சி பிடிக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!!

மிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் அதிமுக-வில் பாஜக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் யார் வெல்வார்கள் என்று டைம்ஸ் நவ் பத்திரிக்கை கருத்துகணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் திமுக கூட்டணிக்கு சுமார் 158 இடங்கள் கிடைக்கும் என்றும் அதிமுகவிற்கு 65 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button