Spotlightசினிமா

ராஜமெளலி இயக்கத்தில் விஜய்..?? வெளிவந்த உண்மை!

ளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமெளலி தற்போது ‘RRR’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம் சரண், ஜுனியர் என் டி ஆர் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால் அந்த தகவல் உண்மையில்லை முற்றிலும் வதந்தியே என தற்போது தெரிய வந்துள்ளது.

இதனால் ராஜமெளலி இயக்கத்தில் விஜய் நடிப்பை ரசிக்க நினைத்த விஜய் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button