
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று ஒரே நாளில் மட்டும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தமாக 690 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 19 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
Facebook Comments