Spotlightசினிமா

ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட தளபதி விஜய்… வைரலாகும் வீடியோ!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது ‘மாஸ்டர்’. இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.

இன்று படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதைக் கண்ட விஜய் வேன் மீது ஏறி அனைவருக்கும் கை அசைத்தார்.

அப்போது தனது செல்போனில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button