Spotlightசினிமா

ஹீரோவாக நடிக்கிறேனா..?? விஜய் டிவி புகழ் கொடுத்த விளக்கம்!

னியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பானது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் புகழ் மிகப்பெரும் புகழை அடைந்தார். இதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தற்போது கைவசம் 7 படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிப்பீர்களா என்று கேட்டதற்கு ’இப்போதுதான் சினிமாவிற்கே வந்திருக்கிறேன். சினிமாவில் ஹீரோ, காமெடியன், வில்லன் என்று பார்க்காமல் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயாராக உள்ளேன். விஜய் டிவி எனது தாய், அதை விட்டு ஒரு நாளும் நான் வெளியே செல்ல மாட்டேன்.’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button