
கமலஹாசனின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கமல் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பாக தயாரிக்கவிருக்கிறார்.
விக்ரமோடு அக்ஷரா ஹாசன், அபி ஹாசன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவிருக்கிறார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்தது.
Facebook Comments