Spotlightசினிமா

2021 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள்.. முழு பட்டியல் இதோ!!

சிறந்த துணை நடிகர் – டேனியல் கலுயா (யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா திரைப்படத்திற்காக)

சிறந்த இயக்குநர் – க்ளோயி சாவ் (நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக)

சிறந்த திரைக்கதை – பிராமிசிங் யங் உமன்

சிறந்த தழுவல் திரைக்கதை – ஃபாதர்

சிறந்த ஆடை வடிவமைப்பு – ஆன் ராத் (மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேண்ட் ஸ்ட்ரேஞ்சர்

முழுநீள அனிமேஷன் படம் – சோல்

சிறந்த ஒலி அமைப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்

சிறந்த துணை நடிகை – யூ ஜன் யூன்

சிறந்த ஒளிப்பதிவு – மேங்க்

சிறந்த படத்தொகுப்பு – சவுண்ட் ஆஃப் மெட்டல்

சிறந்த பின்னணி இசை – சோல்

சிறந்த பாடல் – ஃபௌட் ஃபார் யூ (யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா)

சிறந்த நடிகர் – அந்தோனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர் திரைப்படத்திற்காக)

சிறந்த நடிகை – பிரான்சிஸ் மெக்டர்மாண்ட் (நோமேட்லேண்ட்)

Facebook Comments

Related Articles

Back to top button