Spotlightசினிமா

ஆகஸ்ட் 31க்கு தயாரான “60 வயது மாநிறம்”!

”!

கலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த ”60 வயது மாநிறம்” ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை மிகவும் பாராட்டியுள்ளனர். இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

60 வயது மாநிறம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது படத்திற்கு மேலும் கூடுதல் சிறப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button