Spotlightதமிழ்நாடு

8 வழிச்சாலையில் மாற்றம்!!

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கான பாதையில் மாற்றம் செய்துள்ளது நெடுஞ்சாலை ஆணையம்.

அதன்படி, 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும் என்றும், வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும்; கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் – சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button