Spotlightசினிமா

தனுஷ் படத்தில் கருணாஸின் மகன்!

மாரி 2 படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்து நடித்து வரும் படம் ‘அசுரன்’. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது. இது அனைத்து தரப்பினரிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் கருணாஸின் மகன் நடிக்கவிருக்கிறாராம். இப்படம் கோவில்பட்டி, திருநெல்வேலி பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button