Spotlightசினிமா

நடிகையின் முதல் உடலுறவு காட்சி; நக்கலடித்த தயாரிப்பாளர்!

2017-ஆம் ஆண்டில் வெளியான சில இந்தி திரைப்படங்களில் மிகப்பெரிய ஆதரவையும், பாராட்டையும் பெற்ற படம் “லிப்ஸ்டிக் அன்டர் மை புர்கா”. இப்படத்தில் அஹானா குமாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தில் வரும் உடலுறவு காட்சி பெரிதாக பேசப்பட்டது. அந்த உடலுறவு காட்சி குறித்து தற்போது பேட்டி அளித்து அஹானா குமாரா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளா.

அவர் கூறும்போது ” லிப்ஸ்டிக் அன்டர் மை புர்கா”(“lipstick under my burkah”) படம் சிறப்பாக வந்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால் சில தர்மசங்கடமான நிகழ்வுகளும் ஏற்பட்டன.

படத்தில் தான் உடலுறவு காட்சியில் தான் நடித்து கொண்டிருந்த போது தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா கூறிய கருத்து தன்னை மனதளவில் மிகவும் பாதித்ததாக கூறினார். முதன்முறையாக தான் உடலுறவு காட்சியில் நடித்ததாகவும், அப்போது படப்பிடிப்பு தளத்தில் குறைவான நபர்களே இருந்ததாகவும் அஹானா கூறினார்.

அப்போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த தயாரிப்பாளர் உடலுறவு காட்சி குறித்து கமென்ட் செய்ததாகவும் இதனால் தான் தர்ம சங்கடம் அடைந்ததாகவும் அஹானா கூறியுள்ளார். இதுபாலிவுட் திரைப்பட வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Facebook Comments

Related Articles

Back to top button