Spotlightசினிமா

தீபாவளிக்கு முன்பே ரஜினி படத்தை ரிலீஸ் செய்ய சிவா திட்டம்

சூப்பர் ஸ்டாரின் தர்பார் படம் அடுத்த வாரம் ஜனவரி 9ஆம் தேதி உலகமெங்கும் 3 மொழிகளில் ரிலீசாகிறது.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினியின் அறிமுக பாடலை கிராமத்து பாணியில் இயக்கவுள்ளார் சிவா.

இந்த வருடம் 2020 தீபாவளி இந்த படத்தை வெளியிடயிருந்தனர்.

ஆனால் தற்போது முன்கூட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

இந்தாண்டு சரஸ்வதி பூஜைக்கே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Thalaivar 168 shooting and release date updates

Facebook Comments

Related Articles

Back to top button